உனது பணிச்சுமையைஅறிந்திருக்கிறதுஎனது அறிவுக் கண் - ஆனாலும்என் மனது மட்டும்ஒவ்வொருமுறை என் செல்பேசிஒலிக்கும் போதும் உனதுஅழைப்பாக இருக்கவே மன்றாடுகிறது....,- சக்தி
No comments:
Post a Comment